பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு இடைஞ்சலாக இருந்தது எனக்கு அளிக்கப்பட்ட கல்விதான்...
நாம் பழகிய முறைகளிலேயே பல செயல்களைச் செய்துவிட்டு, முடியுகளை மட்டும் வித்தியாசமாக எதிர்பார்ப்பதுதான் உலகின் மிகப் பெரிய முட்டாள்தனம்!!
நாம் எதை ஆராய்ந்துகொண்டு இருக்கிறொம் என்று நமக்குத் தெரிந்துகொண்டால், அது ஆராய்ச்சி அல்ல!!
அறிவாற்றலின் ஒரெ ஊற்றுக்கண், அனுபவங்கள் தான்!!
மிக முக்கியமான ஒரெ தகுதி கேள்விகள் கேட்பதை நிறுத்தாதீர்கள்!!

1 comment:
அருமை அண்ணா!
Post a Comment